சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன்!- டிடிவி தினகரன்
சென்னை: நடிகர் விஷால் அரசியலுக்கு வந்தால் மகிழ்வேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி திருமணம் விமர்சையாக நடந்தது. பல அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அந்த திருமணத்துக்கு டிடிவி தினகரனால் செல்ல முடியவில்லை.

எனவே இன்று விஷால் வீட்டுக்கே நேரில் போனார் தினகரன். அவரை நடிகர் விஷால் வரவேற்றார். மணமக்கள் ஐஸ்வர்யா மற்றும் அவர் கணவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார் தினகரன். சிறிது நேரம் அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த தினகரன், புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசினார்.
"வெளியூரில் இருந்ததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனால்தான் இன்று வாழ்த்துச் சொல்ல வந்தேன்.
சகோதரர் விஷாலுக்கு தலைமைப் பண்பு உள்ளது. விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்," என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications