தூத்துக்குடியில் நிறம் மாறிய வெள்ள நீர்- பொதுமக்கள் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேங்கியுள்ள நீர் நிறம் மாறி வருவதால் அங்கு இருக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றனர்.
கடம்பூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.

இதில் முத்தாம்மள் காலனி ஆதிபராசக்தி நகர், ஐயப்பன் நகர், நேராஜி நகர், குறிஞ்சி நகர், ரஹ்மத் நகர உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் வெள்ள நீரை அகற்ற கோரி பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் செய்தனர்.
பல நாட்களாக வெள்ளம் வடியாமல் இருப்பதால் தண்ணீர் பச்சை நிறமாக மாறி விட்டது. இந்த வெள்ள நீரில் கழிவு பொருட்கள், குப்பைகள், ப பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல பொருட்கள் மிதந்து வருவதால் அங்கு தூர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இந்த தண்ணீரில் கொசுக்களின் உற்பத்தி கடந்த சில நாட்களாக பெருகி வருவதால் டெங்கு. மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் சுகாதார துறையினரை முடுக்கி விட வேண்டும் என்றும், மருந்து, மாத்திரைகள் வினியோகம செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மிக கடுமையாக தூர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்து போய் கிடக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications