தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் பராமரிப்பு.. 210 மெ.வாட் மின் உற்பத்தி "அவுட்"!
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 1வது யூனிட் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 20 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனால், அதில் உற்பத்தியாகும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகின்றது. இதனால் அவ்வப்போது அனல்மின் நிலையத்தின் கொதிகலன்கள் மற்றும் இயந்திரகோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அதனை தொடர்ந்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி துவங்குவதும் தொடர்கதையாக உள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 4வது யூனிட் பராமரிப்பு பணிக்ககாக 45 தினங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. இதனிடையே 4வது யூனிட் பராமரிப்பு பணிக்காக மூன்று தினங்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி துவங்கியது.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தின் 2வது யூனிட்டில் சிறு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதேசமயம், அனல்மின் நிலையத்தின் 1வது யூனிட் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 20 தினங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக 210 மெகாவாட் திறன் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications