பிரபல சித்தமருத்துவர் சி.என்.ராஜதுரையின் மருத்துவமனையில் வருமான வரி சோதனை!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : பிரபல சித்தமருத்துவரான சி.என். ராஜதுரையின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. முறையாக வரிகட்டவில்லை என்று எழுந்த புகாரையடுத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தொலைக்காட்சிகளில் சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய் பிரச்னைக்கு சித்தமருத்துவ முறையில் மருத்துவ தீர்வு என்று அடிக்கடி தோன்றுபவர் சித்த மருத்துவர் சி.என்.ராஜதுரை. இவர் சிஎன்ஆர்ஹெர்ப்ஸ் என்ற பெயரில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார். சிஎன் ஆர் ஹெர்ப்ஸ் சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, எர்ணாகுளம் உள்ளிட்ட பெருநகரங்களில் செயல்பட்டு வருகிறது.

சி.என்.ராஜதுரை முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று எழுந்த புகாரையடுத்து இன்று காலை முதல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மருத்துவமனையின் வரவு, செலவு கணக்குகளையும் ஆவணங்களையும் சரிபார்த்து வருகிறது.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications