தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வேல்முருகனின் நீதிமன்ற காவல் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு!- வீடியோ
உளுந்தூர்பேட்டை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனின் நீதிமன்ற காவல் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அக்கட்சியினர் தாக்கினர். இந்த வழக்கில் வேல்முருகன் கடந்த 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து என்எல்சி முற்றுகை போராட்டம் தொடர்பாக அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் வேல்முருகன் காவலை ஜூன் 22வரை நீட்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடி சேதப்படுத்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற நீதிபதி லதா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
More From
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏன்? வளர்ச்சியா? வீழ்ச்சியா? தவாக வேல்முருகன் அழுத்தமான பதிவு -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications