வெல்டன், பிராவோ, கலக்கிட்டீங்க: ட்விட்டரை தெறி தெறின்னு தெறிக்க விடும் இந்தியர்கள் #SurgicalStrike
சென்னை: எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தை மக்கள் ட்விட்டரில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது.
இந்நிலையில் இந்திய மக்கள் ராணுவத்தை பாராட்டி ட்விட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
|
சேவாக்
இந்திய ராணுவத்திற்கு சல்யூட்
வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்
ஜெய்ஹிந்த்#SurgicalStrike என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
|
பிரமாதம்
பிரமாதம் இந்திய ராணுவம் பிரமாதம்... தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாஷையிலேயே பதில் அளிப்பது தான் தற்போது தேவை..இந்திய ராணுவம் மற்றும் நம் பிரதமரை நினைத்து பெருமையாக உள்ளது..
|
வெல்டன்
இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள், வெல்டன். கடைசி தீவிரவாதியை கொல்லும்வரை தயவு செய்து இதை தொடர்ந்து செய்யவும்#IndiaStrikesPak
|
கலக்கிட்டீங்க
#SurgicalStrikesAgainstPak இந்திய ராணுவம் அபாரம். கலக்கிட்டீங்க போங்க
|
பெருமை
பெருமையாக உள்ளது.
வெல்டன் இந்திய ராணுவம்
ஜெய்ஹிந்த்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications