சேலம் தாய்- மகள் கொலை கொலை...4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ
சேலத்தில் 2012ஆம் ஆண்டு தாயும் மகளும் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: நகைக்காக தாய், மகளை கொலை செய்த நால்வருக்கு சேலம் நீதிமன்றம் இரட்டை ஆயூள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கடந்த 2012ஆம் ஆண்டு, சேகர் என்ற பட்டுசேலை நெசவாளர் சேகர் என்பவரது மனைவி ராணி மற்றும் மகள் சங்கீதா ஆகியோரை நகைக்காக ஐந்து பேர் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலையில் ஈடுபட்ட ஐந்து பேரில் விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். மற்ற நான்கு பேர் மீது கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
இந்த இரட்டைக் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று சேலம் நீதிமன்றம் வழங்கியது. அதில், நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 22,000 ரூபாய் அபராதம் வழங்கி நீதிபதி ரவீந்தரன் உத்தரவிட்டார். இந்த நான்கு பேருமே இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications