தீபாவளிக்கு இந்த பட்டாசையெல்லாம் டிரை பண்ணுங்க மக்களே.. தாறுமாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகளை காணும் போது இவற்றையெல்லாம் டூம் போட்டு யோசித்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவுக்கு கலக்கல்.

பொதுவாக நடிகர், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஆட்சியாளர்கள் என மீம்ஸ்களை தெறிக்கப்பட்டு வந்தன. கிண்டல் , கேலிக்காக ரெடி செய்யப்பட்ட மீம்ஸ்கள், பின்னர் சிந்திக்க வைக்கவும் இருந்தது.

விவசாயத்தை காப்போம், டெங்குவை ஒழிப்போம் என்று சமூக சிந்தனை கொண்ட மீம்ஸ்களும் செமையாக கலக்கி வருகின்றன. அவை தீபாவளி பண்டிகையையும் விட்டுவைக்க வில்லை.

பாருங்க மக்களே பாருங்க

தீபாவளிக்கு புது வெடி இருக்கு ..அத முயற்சி செய்யுங்கள் மக்களே.

இது புதுசு

தீபாவளி க்காக அறிமுகபடுத்தபட்டுள்ள புதிய ரக பட்டாசு.

புடவை சாயம் ரொம்ப முக்கியம்

புடவை "சாயம்" போகுமானு யோசிக்குறாங்களே தவிர புருஷன் மனசு "காயம்" ஆகுமானு பொண்டாட்டிங்க யோசிக்குறது இல்ல..!!!

மின்னும் ஜாக்கெட்டு

மின்னல் மின்னல் ஜாக்கெட்டு
ஜோராய் பறக்கும்
ராக்கெட்டு
தீபாவளி சிறப்பு உடைகள்!

 லீவு கேட்டாலும் இல்லை

லீவு கேட்டாலும் இல்லை

தீபாவளிக்கு போனஸ் கேட்டா நீ என்னத்த வேலை செஞ்சு கிழிச்சுட்டனு கேக்குறானுங்க.. சரி தீபாவளிக்கு 4 நாள் லீவு குடுங்கன்னா, நீ லீவு போட்டா வேலையை யாரு பாக்கறதுன்னு கேக்கறானுங்க..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans sent their twitter comments on Diwali. They also sent latest crackers. Sema kalakkal.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற