வைகோவின் சிகரெட் ஆதரவு கருத்து... வளைத்து ஆடும் வலைஞர்கள்
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு. ஆனா, புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை. புகை பிடிக்கறவன் போய் பெண்கள் கையை பிடித்து இழுக்கிறதில்லை. புகை பிடிச்சதுனால ஒருவனைப் போய்
கை, காலை வெட்டுறதில்லை. புகை பிடிச்சதுனால பெத்த தாயை பலாத்காரம் செய்யப்போவதில்லை.
புகை பிடிக்கிறதால சமுதாயம் அடியோடு நாசமாகுறதில்லை. இதுதான் உண்மை நிலைமை என்பது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாதம்.
இதற்கு டுவிட்டரில் தங்களின் பாணியில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.
|
உயிர்நீத்த இளைஞர்கள்
வைகோவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருவதை காட்டுகிறது இந்த பதிவு
|
நான் நிறுத்தறேன்
முழு மதுவிலக்கு அமல்படுத்தினால் சிகரெட் கம்பெனி நிறுத்தப்படும் என்ற வைகோவின் கருத்துக்கு இந்த கமெண்ட்.
|
என்ன கைய புடிச்சு இழுத்தியா
சிகரட் புடிக்கிறவன் பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்குறதுல கற்பழிக்கிறதில்லைன்னு அடிச்சார் பாரு அந்தர் பல்டி அங்க தான் பாவா பன்ச்சர் ஆனாரு.
|
அவமானமில்லையா
உடல்நலம் சரியில்லை என்று ஜெயலலிதா நாடகமாடுவதாக கூறியுள்ள வைகோவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஒரு வலைஞர்.
|
இதுல என்ன பெருமை
சிகரெட் பற்றி வைகோ சொன்ன கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
எல்லாம் ஓட்டுக்காக
மோடிக்கு விருந்து வைத்த ஜெயலலிதா நலமாக இருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் கலாமிற்கு அஞ்சலி செலுத்த போகலையே என்று வைகோ கூறியுள்ளதை வைத்து கமெண்ட் அடித்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications