தென் தமிழக மக்களுக்கு ரமணன் ஆபிசில் இருந்து 'ஓலை'- மழை கன்பார்மாம்!!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது. போதிய அளவு மழை பெய்து உள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்திருந்தது. மேலும், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.

இதுகுறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்றுமுன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து, தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வர தொடங்கி இருக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யும். மேலும், வருகிற 14, 15 ஆம் தேதிகளில் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications