ரயில் மீது வந்து மோதிய மயில்.. 2 பேர் காயம்.. ஈரோடு அருகே பரபரப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே வந்து கொண்டிருந்த ஜனசதாப்தி விரைவு ரயில் என்ஜின் கண்ணாடி மீது மயில் ஒன்று படு வேகமாக மோதி உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தி தாக்கியதில் இரண்டு பயிற்சி என்ஜின் டிரைவர்கள் காயமடைந்தனர்.
தினமும் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி அதிவேக விரைவு ரயில் வண்டி செல்வது வழக்கம். இன்றும் வழக்கம் போல வந்து கொண்டிருந்த போது ஈரோடு மாவட்டம் பாசூர் ரயில் நிலையத்தை கடந்த போது எதிர்பாராத விதமாக மயில் ஒன்று திடீரென பறந்து வந்து ரயில் என்ஜின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது.

உள்ளே வந்து விழுந்த மயில், பயிற்சி ஓட்டுனர்களான ரெங்கராஜன், கார்த்திக் ஆகியோரைத் தாக்கியது. இருவரையும் தலையிலும், உடம்பிலும் கொத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் இருவரையும் கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில் திருச்சிக்கு 40 நிமிடம் தாமதமாக சென்றது. அதிர்ஷ்டவசமாக என்ஜின் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications