வேலூரில் 2 பிரிவினருக்கிடையே மோதல் – 1000 பேர் வெளியேற்றம்; போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் 1000 பேருக்கு மேல் கிராமத்தை விட்டு வெளியேறினர். கலவரத்தை தடுக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வெண்பாக்கத்தில் நேற்று இரவு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதில் பல்வேறு வீடுகளிலிருந்த பொருட்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து கலவரக்காரர்களில் ஒரு தரப்பினரில் கிட்டத்தட்ட 1000 பேர் கிராமத்தை விட்டு வெளியேறினர். மேலும் கலவரத்தை தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications