குழந்தை கடத்தல் வதந்தியால் சென்னையில் 2 பேரை அடித்து நொறுக்கிய கும்பல்
சென்னை: சென்னையில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்து 2 பேரை மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை கடத்தல்காரர்கள் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் பரவும் வதந்திகளால் பொது மக்கள் அப்பாவிகளை பிடித்து அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மகராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் குழந்தையிடம் பேச முயன்ற நபர் மற்றும் 4 பேரை குழந்தை கட்டத்தல் ஆசாமிகள் என்று தவறாக நினைத்து பொதுமக்கள் அவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் 2 பேரை குழந்தையை கடத்த வந்தவர்கள் என்று தவறாக நினைத்து பொது மக்கள் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை மெட்ரோவில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த மாதம் போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டியை மக்கள் அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப்பில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளால் அப்பாவிகள் கொலை செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications