வாடிப்பட்டி அருகே பயங்கர விபத்து: வேன் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே வேன் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: வாடிப்பட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே ரத்னபுரியை சேர்ந்தவர் சரவணன் 48. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வேனில் சென்றார்.

நேற்று அதிகாலை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 3 மணியளவில் மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து, வேனின் பின்புறம் எதிர்பாராதவிதத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் வேன் குப்புற கவிழ்ந்து விழுந்தது. அதில் சுப்ரமணியனின் 13 வயது மகன் தியானேஷ், சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெற்றிச்செல்வம் என்பவரது மகள் தானியா 8, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மதுரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications