புதுச்சேரி: நள்ளிரவில் ரவுடிகள் வெட்டிக்கொலை கொலை பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் நேற்றிரவு ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் மது அருந்திய நண்பரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி தினேஷ். இவர் தனது நண்பர் ராஜேஷுடன், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள படகு கம்பெனி அருகே நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, தினேஷை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தின்போது மர்ம கும்பலிடம் இருந்து தினேஷை காப்பாற்ற முயன்ற ராஜேஷையும் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், முன் விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கூறினார்கள்.
புதுச்சேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications