ஒரே ஒரு வாக்குசாவடியில் இரண்டே இரண்டு வாக்குகளாம்
வேலூர்: அரக்கோணம் அருகே உள்ள உரியூர்குப்பத்தில் இருந்த வாக்குச்சாவடி 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
வேலூர் மாவட்டம் உரியூர் பகுதியில் இதுவரை அமைக்கப்பட்டு வந்த வாக்குச்சாவடி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உரியூர் குப்பம் கபகுதியில் அமைக்கப்பட்டது.
இதற்கு உரியூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஆயினும் தேர்தல் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் உரியூர் பகுதியை சேர்ந்த 321 வாக்காளர்களில் 2பேர் மட்டுமே வாக்களித்தனர்.
மீதமுள்ள 319 பேர் வாக்குச்சாவடி இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அரக்கோணம் தாசில்தார் மீனாட்சி பெருமாள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உரியூர் பகுதி வாக்காளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் உரியூர் பகுதி வாக்காளர்கள் வாக்களிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறி விட்டனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications