புதுக்கோட்டையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Two wheelers met with an accident near in Pudukottai killed 2

புதுக்கோட்டை ஆம்பூர் பட்டியில் இன்று காலை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் சென்ற பழனியப்பன், பரமசிவம் ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two wheelers met with an accident near in Pudukottai. In this accident two persons killed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற