மக்களே, உங்களோட கோபத்துக்கு அளவே இல்லையா.. அப்பாவிகளைப் போட்டு இப்படியா அடிப்பது?
மதுரை: மதுரையில் ஒரு தப்பு நடந்து விட்டது. திருடர்கள் என்று நினைத்து விபத்தில் சிக்கிய அப்பாவிகளைப் போட்டு அடித்துத் துவைத்து விட்டார்கள் சிலர்.
கோச்சடை, தேனி மெயின்ரோடு பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு பெண் ஒருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வந்த பைக் அவர் மீது மோதி விட்டது.
இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடி வந்து அந்த வாலிபர்களைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இவர்கள் சங்கிலித் திருடர்கள் என அவர்கள் கூற அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கூடி விட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய வந்தது. அவர்களது பெயர் கார்த்தி, பிரஷாந்த் என்றும் ஜெய்ஹிந்து புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கரிமேடு போலீஸார் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications