கோர்ட்டில் சரண் அடைய உதயகுமாருக்கு உத்தரவு
மதுரை: தான் கைதாகாமல் இருக்க கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் குமரியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அரசின் தடை உத்தரவை மீறி உதயகுமார் செயல்பட்டார் என்று கூறி அவர் மீது கூடங்குளம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குளில் வள்ளியூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையைும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்குளில் உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஆர். எஸ். ராமநாதன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஆனால் அவர் கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 2 பேர் ஜாமீன் பிணைய பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு ஜாமீன் பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications