லோக்சபா தேர்தலில் போட்டி- நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது கூடங்குளம் போராட்டக் குழு
இடிந்தகரை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை கூடங்குளம் போராட்டக் குழுவினர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அவர்கள் தீவிரத் தேர்தல் களத்தில் குதிக்கின்றனர்.

ஆம் ஆத்மியுடன் இவர்கள் கை கோர்த்து களம் இறங்குகின்றனர். இந்த அமைப்பின் உதயக்குமாரன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவுார் என்று தெரிகிறது.
அரசியலில் இறங்குவதற்கு வசதியாக மகளிர் அணியிடம் தங்களது போராட்டம் மாற்றப்பட்டுள்ளதாக உதயக்குமாரன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் உதயக்குமாரன்
மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது, அரசியல் திட்டங்கள், பிரசார விவரம், போட்டியிடும் விவரம் உள்ளிட்டவை குறித்து விளக்கவுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications