ஊர் ஊராகப் போய் பிச்சை எடுத்தாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- உதயகுமார்!
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வீடியோ செய்தி மூலம் அத்தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரான சுப.உதயகுமார் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நான் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் இவை. இவையெல்லாம் சாத்தியமா அல்லது வெறும் சடங்காக சொல்லப்படுபவையா என்று சந்தேகிப்போருக்கும், இவற்றுக்கான நிதித் தேவைக்கு என்ன செய்வீர்கள் என்று கேள்விக்கணைத் தொடுப்போருக்கும் நான் சொல்வது இதுதான்: ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்தாவது இவற்றை நிறைவேற்றுவேன் என்று உதயகுமார் கூறியுள்ளார்.
உதயகுமாரின் வாக்குறுதிகளைக் காண..












Click it and Unblock the Notifications