தமிழகத்தில் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் ஆதார் அட்டை! ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழகத்தில், அனைவருக்கும் மார்ச் மாதம் இறுதிக்குள், ஆதார் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு, விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக, 6.74 கோடி பேர் உள்ளனர். இவர்களில், 5.01 கோடி பேரிடம், தகவல் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்கள், புகைப்படம் எடுக்க தவறியவர்கள், பிழையான தகவல்களை சமர்பித்ததற்காக, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிக்க, மாவட்டம் தோறும், நிரந்தர மையம் ஏற்படுத்தப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஆதார் அடையாள அட்டை கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசித்தனர். அப்போது, மார்ச், 31ம் தேதிக்குள், அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர். நேற்று, 16 மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடந்தது. மீதமுள்ள மாவட்ட கலெக்டர்களுடன், இன்று ஆலோசனை நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications