அவரு தான் காமெடியன் ஆச்சே பாஸ்... வடிவேலு குறித்து சரத்குமார் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஷால் தாக்கப்பட்டதாக வடிவேலு கூறியிருந்தது குறித்து கேட்கப்பட்ட போது, அவர் தான் காமெடியன் ஆயிற்றே என கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திடீரென மதியம் சலசலப்பு ஏற்பட்டது. விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அதில், விஷால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

நடிகர் அல்லாத ஒருவர் தன்னைத் தாக்க முற்பட்டதாக விஷால் பேட்டியளித்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை சரத்குமார் மறுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் விளக்கமளித்தார்.
அப்போது, விஷால் தாக்கப்பட்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளாரே என சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‘அவர் தான் காமெடியன் ஆச்சே பாஸ்' என நகைச்சுவையாக பதிலளித்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications