என்னை வளர்ப்பு பிள்ளை என்றழைத்தவர் வாஜ்பாய்... கண்ணீர் விட்டு கதறிய வைகோ!
வாஜ்பாய் மறைவு செய்தியை கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு கதறினார்.
சென்னை: வாஜ்பாய் மறைவு செய்தியை கேட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு கதறினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் வாஜ்பாய்.

பாரத ரத்னா விருதுபெற்ற வாஜ்பாய் இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்து பேசினார்.
தன்னை வளர்ப்பு பிள்ளை என்று அழைத்தவர் வாஜ்பாய்.
மிகச் சிறந்த பேச்சாளர். மாபெரும் தலைவர் வாஜ்பாய் என வைகோ புகழாரம் சூட்டினார். சிறந்த கவிஞர், தலை சிறந்த பேச்சாளர் என்றும் புகழஞ்சலி செலுத்தினார்.
கூட்டணியில் பெரிய கட்சி சிறிய கட்சி என்ற பேதம் காட்டாதவர் வாஜ்பாய் என உணர்ச்சி பொங்க இரங்கல் தெரிவித்தார் வைகோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications