தமிழகம் ரத்தகளறியாக வேண்டும் நினைக்கிறார்களா?: வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: வானூர் தொகுதி விடுதலை சிறுத்தை வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் களம் கோடை வெப்பத்தை விட சூடாக இருக்கிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் தொண்டர்களை அமைதி காக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications