யஷ்வந்த் சின்காவிற்கு விருந்து கொடுத்த வைகோ
சென்னை: மனித உரிமைகள் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்தார்.
தலைவர் வைகோவின் இல்லத்துக்கு வருகை தந்த யஷ்வந்த் சின்கா அவர்களை, வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் நீண்ட நேரம் உரையாற்றினர்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருண்ணன், இல.கணேசன், மோகன்ராஜூலு மற்றும் முன்னணியினரும் யஷ்வந்த் சின்காவுடன் வருகை தந்தனர்.

கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அ.கணேசமூர்த்தி எம்.பி., இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் தேவதாஸ், சதன் திருமலைக்குமார், மு.செந்திலதிபன், மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்ஆர்.செங்குட்டுவன், புலவர் செவந்தியப்பன், பாலவாக்கம் க.சோமு, சு.ஜீவன், குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ்மறவன், ஈட்டிமுனை இளமாறன், கவிஞர் மணிவேந்தன், மின்னல் முகமது அலி மற்றும் முன்னணியினர் கலநதுகொண்டனர்.

சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் மனித உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சிறப்புரையாற்ற உள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications