விருதுநகரில் தோல்வி அடைந்த வைகோ

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தோல்வி அடைந்துள்ளார்.

Vaiko keeps on trailing in Virudhunagar

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து மதிமுக போட்டியிட்டது. விருதுநகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டார். இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேசிய அளவில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் தமிழகத்தில் மோடி அலையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே வைகோ பின்தங்கியிருந்தார்.

விருதுநகரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. 3வது இடத்தில் இருந்த வைகோ இரண்டாவது இடத்திற்கு முன்னேறியபோதிலும் தோல்வி அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+