சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் ஜி.கே. வாசனுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு
சென்னை: தேர்தல் கூட்டணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை எழும்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றன. அப்போது தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த பிறகு வாசனும் தங்கள் அணியில் சேரவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டணியில் சேருவதற்கு ஜி.கே.வாசன் ஆர்வமாக இருந்ததாகவும், அதிமுகவில் ஒற்றை இலக்க தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவதற்கு அக்கட்சியின் தலைமை முடிவு செய்திருப்பதால் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசன், வைகோ மற்றும் தொல்.திருமாவளவனுடன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அவர், தேமுதிக தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு தயார் ஆகிவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications