சசிகலா கணவர் நடராஜன் நினைவிடத்தில் நெடுமாறன், வைகோ அஞ்சலி
மறைந்த ம. நடராஜன் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர் : மறைந்த ம. நடராஜன் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியரும் தமிழ் தேசியவாதியுமான ம. நடராஜன் கடந்த 20ம் தேதி இதய நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடராஜனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் தமிழ்த்தேசியவாதிகளுமான வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் இன்று நடராஜன் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர். கண் கலங்கியபடி வைகோ நடராஜன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications