ஜெ. உடலுக்கு மனைவியுடன் வந்து வைகோ அஞ்சலி! பழ.நெடுமாறனும் இறுதி மரியாதை செலுத்தினார்!
ஜெயலலிதா உடலுக்கு வைகோ, நெடுமாறன் அஞ்சலி செலுத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மனைவியுடன் வந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.'
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதாவின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்படு எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

குறைவான நேரமே இருப்பதால் கடுமையான கூட்ட நெரிசல் ராஜாஜி ஹாலில் ஏற்பட்டிருக்கிறது. மதிமுக பொதுச்செயலர் வைகோ, மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications