தமிழகத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளது அச்சுறுத்தல்: வைகோ - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழகத்தில் நடக்கும் கோரப்படுகொலைகளை பார்க்கும்போது, சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய வெறி உணர்ச்சி வருவதற்கு சினிமா, சின்னத் திரைகளில் வன்முறைக் காட்சிகளை அதிகமாக காட்டுவதும் ஒரு காரணம் என்று வைகோ கூறியுள்ளார். தமிழகத்திற்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளது உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்றும் வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications