சந்திரகுமார் மூலமாக தேமுதிகவை உடைக்க திமுக முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்: தேமுதிகவை உடைக்க சந்திரகுமார் மூலமாக திமுக முயற்சி செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டுரில் வரும் 10ம் தேதி தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கூட்டணி கட்சிகள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், கருணாநிதி குறித்து நான் தவறுதலாக பேசியது வேதனை அளிக்கிறது என்றார். தேமுதிக கட்சியின் கொடி, சின்னம், கட்சியை கைப்பற்ற சந்திரகுமார் மூலம் திமுக முயற்சி செய்து வருவதாகவும், அதன் பிண்ணனியில் திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்தது போல் தற்போது தேமுதிகவை உடைக்க திமுக முயன்று வருவதாக குற்றம்சாட்டினார். திமுகவின் இதுபோன்ற செயல்கள் மாமண்டூரில் நடைபெறும் மாநாட்டிற்கு விளம்பரமாக அமைந்துள்ளது. இந்த மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றும் வைகோ கூறினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications