சென்னை மழை: தவிக்கும் மக்களுக்கு வைகோ உணவு வழங்கினார்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சமைக்க முடியாதல் தடுமாறி வரும் மக்களக்கு உ ணவு வழங்கினார்.

விடாது பெய்து வரும் கனமழையால் சென்னை நகரம் தத்தளித்து வருகிறது. சாலைகளே தெரியாத அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளன. தாழ்வான பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் உணவு சமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டாலும் அரசியல் கட்சியினர் பலரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை ஆயிரம்விளக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தருமாபுரத்தில் வெள்ள சேதப் பகுதிகளை வீதி வீதியாக பார்வையிட்டு, வெள்ள சேத பாதிப்புகளை கேட்டறிந்தார்.

மதிமுக சார்பில் சாம்பார்சாதம் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதனை வைகோ அனைவருக்கும் வழங்கினார். மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். உடன் ஆயிரம் விளக்குப் பகுதிப் பொறுப்பாளர் டி.ஜெ.தங்கவேலு, மாமன்ற முன்னாள் உறுப்பினர் திராவிட நாடு முனுசாமி, கேபிள் டி.வி.ராஜா, தர்மாபுரம் அசோக், மு.மாயன், சுரேஷ் அப்பன் துரை உள்ளட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications