என் தம்பிக்கு மூளை சரியில்லை, சசிகலா புஷ்பாவை நான் ஆதரிக்கவில்லை.. வைகுண்டராஜன்
சென்னை: தன் தம்பி குமரேசனுக்கு மூளைக்கோளாறு இருப்பதாகவும்,அதனால்தான் தன் மீது அவதூறுகளை கூறி வருவதாகவும் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்ட ராஜன் தெரிவித்துள்ளார். எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு தான் எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை எனவும் வைகுண்டராஜன் கூறியுள்ளார்.
பிரபல தாது மணல் ஏற்றுமதி நிறுவனமான விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜனின் தம்பி குமரேசன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், விவி மினரல்ஸ் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அனைத்து ஆதாரங்களும் தன் வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன்,தனது தம்பி குமரேசன் கூறிய அனைத்தையும் மறுத்துள்ளார். தனது தம்பி மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு கடற்கரையிலுள்ள மணலை மட்டுமே தாங்கள் ஏற்றுமதி செய்து வருவதாகவும், இதற்கான கட்டணத்தையும் அரசுக்கு முறையாக செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவிற்கு தான் எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications