ஆவின் பால் கொள்ளையன் அதிமுக வைத்தியநாதன் மனைவி ரேவதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் பிரமுகரான வைத்தியநாதனின் மனைவி ரேவதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.
திண்டிவனத்தை அடுத்த ஊரல் பகுதியில் நடந்த ஆவின் பால் கலப்படம் தொடர்பாக சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 19 பேரை தவிர வைத்தியநாதனின் மனைவி ரேவதி, பால் தர கட்டுப்பாட்டு மேலாளர் அப்துல்ரஹீம் ஆகியோரின் பெயரும், வைத்தியநாதன் நடத்தி வந்த சவுத் இந்தியா ரோடு மில்க் நிறுவனம், ரேவதி நடத்தி வந்த தீபிகா டிரான்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் பெயரும் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில் முன் ஜாமீன் பெற்றிருந்த வைத்தியநாதனின் மனைவி ரேவதி, கோர்ட் விதித்த நிபந்தனையின் பேரில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி குமார் சரவணன் முன்னிலையில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டுச் சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications