தகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு!
தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறது துணைவேந்தர் நியமன விவகாரம். சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணைவேந்தர் நியமனம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேதனை தெரிவித்துள்ளார்.
9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில்தான் நியமித்துள்ளேன், மற்றவர்கள் பலர் பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவியை பெற்று இருக்கிறார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேட்டி அளித்துள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறிய நிலையில் இவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனது நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது. விதிமுறைகளை பின்பற்றியே தேர்வானேன்.
3 பேர் நேர்முகத்தில் பங்கேற்றோம். மூன்று பேரின் தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின்தான் நான் தேர்வானேன். முன்னாள் ஆளுநர் வித்தியாசகரா ராவ் விதிமுறையை பின்பற்றித்தான் என்னை தேர்வு செய்தார், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications