அதிமுக அமைச்சர்கள் ஜெ.வுக்கு துரோகம் செய்கின்றனர் - தொல். திருமா தாக்கு : வீடியோ
அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கின்றனர் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக அமைச்சர்கள் மாற்றி மாற்றி பேசுவது அவருக்கு செய்யும் துரோகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா மரணம் குறித்து மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்கள்.

இது, ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் துரோகம். ஜெயலலிதா அரும்பாடு பட்டு, ஆட்சியை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்பதை அதிமுக அமைச்சர்கள் மறப்பது நல்லது அல்ல.
அதேபோல், ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
More From
-
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications