சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியா? தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு- திருமாவளவன்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு ஆகஸ்ட் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு, தமிழ்வழி கல்வி, ஆதிதிராவிடர் பள்ளிகளை சிறப்பு பள்ளிகளாக மேம்படுத்துதல் ஆகியவை பற்றி விளக்கப்படும்.
கச்சத்தீவு விவாகரத்தில் கடந்த காங்கிரஸ் அரசு எடுத்த முடிவையே இந்த அரசும் எடுத்து வருகிறது. இதை கண்டிக்கிறோம்.
தி.மு.க. கூட்டணியில் நாங்கள் தற்போது இருந்து வருகிறோம். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்து உள்ளேன்.
ஜூலை 4-ந்தேதி தருமபுரி இளவரசன் நினைவேந்தல் நாளாகும். அந்நிகழ்ச்சிக்கு செல்ல தமிழக அரசு தடை போடுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை திரும்ப பெற வேண்டும்.
அங்கு தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டிக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள், மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ள அனுமதி தரவேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications