திமுகவிலும் இந்துத்துவ உளவியலுடனான சாதிய மனநோய்... பங்காளி கட்சி விசிக பாய்ச்சல்
சென்னை: திமுகவில் இந்துத்துவா உளவியலோடு சாதிய மனநோய் கொண்டவர்கள் இருப்பதாக அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சாடியுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, தலித்துகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் திமுகவை சாடி வருகின்றனர். தற்போது திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்துத்துவ உளவியலோடும் பார்ப்பனிய உளவியலோடும் தான் பலர் இன்னமும் @arivalayam என்னும் சமூகநீதி பேரியக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.
— Vanni Arasu (@VanniArasu_VCK) February 21, 2020
இது தான் சாதிய மனநோய் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.#அரிஜன்#ஆர்எஸ்பாரதி#இடஒதுக்கீடு #பிச்சை
இந்துத்துவ உளவியலோடும் பார்ப்பனிய உளவியலோடும் தான் பலர் இன்னமும் @arivalayam என்னும் சமூகநீதி பேரியக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. இது தான் சாதிய மனநோய் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
இவ்வாறு வன்னியரசு பதிவிட்டுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications