பெரம்பலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது திமுகவினர் தாக்குதல்.. வைரலாகும் வீடியோ
பெரம்பலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது தாக்குதல்..
சென்னை: பெரம்பலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கடையடைப்பு போராட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பெரம்பலூரில் கடையடைப்பு போராட்டம் நடந்த நேரத்தில் ஓட்டலை திறந்த நிர்வாகி மற்றும் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
More From
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications