தமிழ்த் திருவிழாவின் ஸ்பெஷல் இந்த பலகாரத்திலா உள்ளது..?
திருவிழா இல்லாத ஊர் தமிழகத்தில் காண்பது அரிது. திருவிழா நடக்கும் சில நாட்களுக்கு முன்பே கலை கட்டிவிடும் அந்தந்த கிராமங்கள். தெருவெங்கும் திருவிழாப் பலகாரங்கள் மனம் வீசிய காலம் தாண்டி இப்பொழுது கடைகளில் பலகாரம் வாங்கும் முறை வந்து விட்டது. கடையில் சென்று வாங்கினாலும் திருவிழாவுக்கென்று உள்ள பலகாரத்தில் மாற்றம் இல்லை.
அப்படித் திருவிழாப் பலகாரத்தில் முதல் இடத்தை பிடித்திருப்பது அதிரசமும், முறுக்கும். இதற்கிணையான இன்னொரு காம்பிநேசன் ருசிப்பதும், கிடைப்பதும் சிரமம். பல பேர் திருவிழாவிற்கு செல்வதே இந்த பலகாரம் உண்ணத்தான்.

இத்தகைய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட அதிரசம், முறுக்கு போன்ற திருவிழாப் பலகாரங்கள் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. எனவே இனி பலகாரம் ருசிக்க திருவிழா வரை காத்திருக்கத் தேவை இல்லை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தைச் சொடுக்கினால் போதும் வீடு தேடி வரும்.
மணல்மேடு முறுக்கு, மணப்பாறை முறுக்கு என முறுக்கிற்கு சிறப்பு பெற்ற ஊர்கள் கேள்விப் பட்டிருப்போம். அதே போல் அதிரசதிற்கு புகழ்பெற்ற வெள்ளியனையில் இருந்து அதிரசம் கொண்டு வரப்படுகிறது. கம கமக்கும் அதிரசத்தையும், மொருமொருக்கும் மணப்பாறை முறுக்கையும் நினைத்தாலே தேனூறும், திண்ணத் திண்ண நாவூறும்.
இது மட்டும் இன்றி, பாரம்பரியமுள்ள நமது ஊரின் தின்பண்டங்கள் அனைத்தையும் தற்போது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் எனும் இணையத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்..
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அனைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications