லாரியில் தலைமுடி சிக்கி பெண் பலி... ஷேர் ஆட்டோவில் சென்ற போது சோகம்
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஷேர் ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், அருகில் வந்து கொண்டிருந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (45). இவரது மனைவி மோகனா(38). இவர்கள் நேற்று, தங்களது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளனர். பின்னர், பெங்களூரு செல்வதற்காக இவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஷேர்ஆட்டோவில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
ஷேர் ஆட்டோ மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஒன்று ஷேர் ஆட்டோவை நெருங்கிய படி சென்றுள்ளது. இதனிடையே மோகனாவின் தலைமுடி அருகில் வந்த லாரியின் முன்பக்க கதவில் சிக்கியது. இதனால், ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்த மோகனா, லாரியில் சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications