மின்சாரம் பாய்ந்து பலியான குரங்கு.. தாரை தப்பட்டை முழங்க நல்லடக்கம் செய்த கிராமத்தினர்!
வேலூர்: வேலூர் அருகே எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த குரங்கிற்கு, தாரை தப்படை முழங்க அப்பகுதி மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர்.
வேலூர் மக்கான் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. தினமும் வரும் அக்குரங்குகளுக்கு, அப்பகுதி மக்கள் பழங்கள், உணவுப் பொருள்களைத் தருவது வழக்கம். இதனால், அப்பகுதி மக்களும், குரங்குகளும் நண்பர்களாக பழகத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று காலை சீனிவாச நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் சில குரங்குகள் கட்டடங்களில் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின்கம்பத்தில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்தக் குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.
இதைக்கண்ட மற்ற குரங்குகள், உயிரிழந்த குரங்கைச் சுற்றி நின்றவாறு சுமார் ஒரு மணி நேரம் கூச்சலிட்டன. பின்னர், குரங்குகள் விலகிச் சென்றவுடன், இறந்த குரங்கின் உடலுக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஒரு சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
அதனைத் தொடர்ந்து தாரை, தப்பட்டை முழங்க, அப்பகுதி மக்கள் குரங்குக்கு இறுதி ஊர்வலம் நடத்தினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications