மூளைச் சாவு அடைந்த வேலூர் தொழிலாளியின் கிட்னி, கல்லீரல் தானம்
வேலூர்: வேலூரில் மூளைச் சாவடைந்த தொழிலாளியின் கிட்னி, கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டது. இதயம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
வேலூரில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி அதிகாலை மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் வேறொருவருக்கு பொருத்த அவரது இதயம் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

சாலை விபத்து:
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் செல்வராம் (45). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த டிச.25 ஆம் தேதி பெருமுகை பகுதியில் சாலை விபத்தில் தலையில் காயமடைந்த செல்வராம் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளைச்சாவு:
சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை செல்வராம் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது மனைவியின் விருப்பத்தின் பேரில் கிட்னி, கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இதயமும் தானம்:
இதனைத் தொடர்ந்து மோகன் பவுண்டேஷன் மூலம் சென்னையில் உள்ளவருக்கு இதயத்தை பொருத்துவதற்காக ஹெலிகாப்டரில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications