வெள்ளத்தில் மிதக்கும் சென்னை.. ட்ரோன் கேமிரா எடுத்த கழுகு பார்வை வீடியோவை பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொலைக்காட்சி சேனல் ஒன்று ட்ரோன் எனப்படும் குட்டி விமானத்தில் காமிரா பொருத்தி சென்னை வெள்ளத்தை எடுத்துள்ள வீடியோ நிஜ நிலவரத்தை எடுத்து இயம்புவதாக உள்ளது.
வடபழனி பகுதியில் புதிய தலைமுறை செய்தி சேனல், ட்ரோன் மூலமாக, ஒரு கழுகு பார்வை வீடியோவை எடுத்துள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் மக்களின் பிரச்னை தத்ரூபமாக தெரியும்.
இந்த வீடியோவை பாருங்கள். மக்களின் துயர் எத்தகையது என்பது புரியும்.
Heavy rain started in NW Chennai Now ..
#ChennaiFloods pic.twitter.com/6bhP3Att3e
— Shuvankar Mukherjee (@shuvankr) December 2, 2015 

Click it and Unblock the Notifications
