சும்மா தேய்ச்சாலே இப்படி அழியுதேய்யா!
2000 ரூபாய் நோட்டை துணியால் தேய்த்தால் சாயம் போவதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புத்தம் புதிய, அதி நவீன, பாதுகாப்பான, கள்ள நோட்டு அடிக்கவே முடியாத என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்டு வெளியான 2000 ரூபாய் நோட்டு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை மக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தண்ணீரில் முக்கி சாயம் போனதை சிலர் நிரூபித்தார்கள். இந்த நிலையில் ஒருவர் சாதாரண துணியில் தேய்த்து கலர் போவதை நிரூபித்துள்ளார்.
முகம்மது ஜெய்லானி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள வீடியோ இது.. நீங்களே பாருங்க...












Click it and Unblock the Notifications