நடிகர் விஜய் ரசிகர்கள் வைகோவுக்கு ஆதரவு: வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஆதரவாக விருதுநகர் தொகுதியில் விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்ததைத் தொடர்ந்து, விஜய் நற்பணி இயக்கத்தினர் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் ஞான பிரகாசம் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிமுக செயலாளர் வைகோ வை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தொகுதி முழுவதும் உள்ள 250 மக்கள் இயக்கத்தினைச் சார்ந்த 20 ஆயிரம் பேர் இன்று முதல் வைகோ வை ஆதரித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications