இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

பச்சை சேலை... லூஸ் ஹேர்... ஸ்டைல் ஐகானாக மாறிய விஜயதாரணி எம்எல்ஏ

By Mayura Akilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   கண்ணை பறிக்கும் பச்சை சேலை...சட்டசபையை அசத்திய விஜயதாரணி- வீடியோ

   சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சட்டசபைக்கு வந்தாலே தனி அட்ராக்சன்தான். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளான இன்று ஸ்டைல் ஐகானாக வலம் வந்தார் விஜயதாரணி.

   விளவங்கோடு சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று எதிராளிகளை வார்த்தைகளில் தடுமாற வைப்பார்.

   விஜயதாரணியை அவர் தொகுதி வாக்காளர்களே மேக் அப் ராணியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டும் அளவிற்கு பிரபலமாக வலம் வந்தனர்.

   லூஸ் ஹேர்

   லூஸ் ஹேர்

   விஜயதாரணி முன்பெல்லாம் வகிடு எடுத்து வாரிய தலை, கண்ணுக்கு மை, லிப்ஸ் டிக் என சட்டசபைக்கு வருவார். இந்த முறை லூஸ் ஹேர், முழு கை வைத்த பிளவுஸ், லூஸ் ஹேர், கையில் ஸ்டைலாக ஹேண்ட் பேக் என அவை நடவடிக்கையில் பங்கேற்க வந்தார்.

   வெட்கச் சிரிப்பு

   வெட்கச் சிரிப்பு

   விஜயதாரணியை பார்த்த உடனேயே கேமராவின் கண்கள் அவர் பக்கம் திரும்பின. அதைப்பார்த்து அவருக்கே வெட்கம் வந்திருக்கும் போல லேசாக குனிந்து கொண்டார். ஆனாலும் விடாமல் அவரை படம் பிடித்தனர்.

   காங்கிரஸ் எம்எல்ஏ

   காங்கிரஸ் எம்எல்ஏ

   காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி எப்போதுமே உற்சாகமாகவே வலம் வருவார். அதற்குக் காரணம் அவரது தனியாக கவனிப்புதான். அதிமுகவில் பெண் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இருந்தாலும் விஜயதாரணிதான் சட்டசபையில் சென்டர் ஆஃப் த அட்ராக்சன்.

   ஸ்டைல் ஐ கான்

   ஸ்டைல் ஐ கான்

   ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே விஜயதாரணியின் ஸ்டைல் பிரசித்தம். இப்போது கொஞ்சம் உடல் இளைத்து தனது ஹேர் ஸ்டைலையும் மாற்றி புது வித ஸ்டைல் ராணியாக மாறியுள்ளார்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   Congress MLA Vijaya Dharani has become the style icon of the TN Assembly as she is always comes to the assembly in a designer avatar.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more