அதிமுகவினரின் வன்முறையை சந்திக்க நாங்க ரெடி... விஜயதாரணி
சென்னை: மது விலக்குப் பிரச்சினையை திசை திருப்ப தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர் அதிமுகவினர். இதை சந்திக்க காங்கிரஸார் அனைவரும் தயாராக உள்ளோம் என்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இளங்கோவன், இது கள்ள சந்திப்பு என்று வர்ணித்திருந்தார். இந்த சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின்னர் திடீரென அதிமுகவினர் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விஜயதாரணி கூறுகையில், மதுவிலக்கு பிரச்னையை திசை திருப்பவே அதிமுகவினர் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
உடனடியாக இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த போராட்டம் மூலம் எங்கள் கட்சி மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது ஆளும் கட்சி. இதனை நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார் விஜயதாரணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications