திருவள்ளூரில் நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்த விஜயகாந்த்...
திருவள்ளூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எங்கே சென்றாலும் அடிதடியாகத்தான் இருக்கிறது... திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட போது தம்மை நெருங்கி வந்த பொதுமக்களை அவர் நாக்கை துருக்கி கையை ஆவேசமாக ஓங்கி அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரை சரமாரியாக தாக்கியது தொடங்கி சட்டசபையில் நாக்கை துருத்தியது, கட்சி எம்.எல்.ஏ.விடம் அடிவாங்கியது என 'ரணகளமாகத்தான்' இருந்து வருகிறது.

அண்மையில் பண்ருட்டியில் அக்கட்சி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கினார். அதுவும் இந்த எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து 3-வது முறையாக விஜயகாந்திடம் அடிவாங்கியும் இருக்கிறாராம்..
இந் நிலையில் திருவள்ளூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விஜயகாந்த் நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications